Topicsதலைப்புகள்
Start from what you are dealing with right now.நீங்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினையிலிருந்து தொடங்குங்கள்.
Land & Layout Approvalsநில & லேஅவுட் அனுமதிகள்
DTCP, CMDA, panchayat and unapproved-plot regularisation — how to read an approval before you pay.DTCP, CMDA, ஊராட்சி அனுமதிகள் மற்றும் அனுமதியில்லா மனை ஒழுங்குபடுத்தல் — பணம் கட்டும் முன் அனுமதியை எப்படிச் சரிபார்ப்பது.
12 videosவீடியோக்கள் →
Property Documents & Deedsசொத்து ஆவணங்கள் & பத்திரங்கள்
Sale deeds, settlement deeds, partition, patta, EC and the paperwork that decides who really owns the land.கிரயப் பத்திரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, பட்டா, EC — நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை முடிவு செய்யும் ஆவணங்கள்.
14 videosவீடியோக்கள் →
Property Fraud & Scamsசொத்து மோசடி & ஏமாற்று
Double registration, fake documents, agreement traps — how the common frauds work and how to unwind them.இரட்டைப் பதிவு, போலி ஆவணங்கள், ஒப்பந்த வலைகள் — மோசடிகள் எப்படி நடக்கின்றன, அவற்றை எப்படி எதிர்கொள்வது.
7 videosவீடியோக்கள் →
Home Loans & Bankingவீட்டுக் கடன் & வங்கி
Why banks reject loans, legal opinions, valuation, and what lenders look for in your title chain.வங்கிகள் கடனை ஏன் நிராகரிக்கின்றன, சட்ட ஆலோசனை, மதிப்பீடு — உங்கள் உரிமைத் தொடரில் வங்கி எதைப் பார்க்கிறது.
2 videosவீடியோக்கள் →
Tax, TDS & Registrationவரி, TDS & பதிவு
Stamp duty, registration charges, TDS on property, guideline value and the notices that follow mistakes.முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம், சொத்து TDS, வழிகாட்டி மதிப்பு — தவறுகளால் வரும் நோட்டீஸ்கள்.
4 videosவீடியோக்கள் →
Construction & Building Rulesகட்டுமானம் & கட்டிட விதிகள்
Setbacks, FSI, building plan approval, contractor agreements and quality control on site.செட்பேக், FSI, கட்டிட வரைபட ஒப்புதல், ஒப்பந்தக்காரர் ஒப்பந்தம், தரக் கட்டுப்பாடு.
11 videosவீடியோக்கள் →
Smart Home & Interiorsஸ்மார்ட் ஹோம் & இன்டீரியர்
Automation budgets, what is worth wiring, and where smart-home spending stops paying for itself.ஆட்டோமேஷன் பட்ஜெட், எதற்கு வயரிங் தேவை, எங்கு செலவு வீணாகிறது.
1 videosவீடியோக்கள் →
Buyer & Owner Guidesவாங்குபவர் & உரிமையாளர் வழிகாட்டி
End-to-end checklists for first-time buyers, NRIs and owners protecting what they already hold.முதல் முறை வாங்குபவர், NRI, மற்றும் ஏற்கனவே சொத்து வைத்திருப்பவர்களுக்கான முழு சரிபார்ப்புப் பட்டியல்.
16 videosவீடியோக்கள் →
